Number of Posts / பணியிடங்கள்: 1
Minimum Qualification / குறைந்தபட்ச கல்வித் தகுதி:
Must have passed Class 10th / பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
Experience / அனுபவம்:
Minimum of 2 years of experience / குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் in similar work.
Preference will be given to candidates with experience working with National/State Government bodies or development organizations / தேசிய அல்லது மாநில அரசுத் துறைகள் மற்றும் மேம்பாட்டு அமைப்புகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Nature of Work / பணியின் தன்மை:
Candidate has to work under a Government Social Welfare Project on a contractual basis / அரசின் சமூக நலத் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வேண்டியிருக்கும்.
Remuneration / ஊதியம்: ₹13,000/- per month / மாதம்
How to Apply / விண்ணப்பிக்கும் முறை:
Interested candidates can send their CV to Hardik.gharat@tnmhr.com / விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய வாழ்க்கை வரலாற்றை Hardik.gharat@tnmhr.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.